Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு… தெய்வ நம்பிக்கை கூடும்…தடைகள் நீங்கும்..!!

ரிஷபம்  ராசி நண்பர்களே..! இன்று இரவும் பகலும்போல் துன்பமும், இன்பமும் உங்களுக்கு மாறி மாறி வந்து சேரும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகம், தெய்வீக நம்பிக்கையால் புதிய தெம்பு உருவாகும். தொழில் வியாபாரம் மந்தமாக தான் இருக்கும் ஆனால் பணவரவில் உங்களுக்கு எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்தாலும், இன்றைய நாள் சிறப்பாகவே இருக்கும்.

கடன்களை அடைப்பதில்  வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியது இருக்கும். உங்கள் வேலையைக் கண்டு மேலும் அதிகாரிகள் திருப்தியடைவார்கள். பெண்களுக்கு காரிய தடைகள் நீங்கி எடுத்த காரியம் வெற்றிகரமாக முடியும்.காதலில் பயப்படகூடிய சூழ்நிலை இருக்கும். திருமண முயற்சிகள் ஏதேனும் இருந்தால் சீக்கிரம் முடிப்பதுரொம்ப நல்லது.

இன்று முக்கியமான பணிகளை நீங்கள்மேற்கொள்ளும் பொழுதுஊதா நிறத்தில் ஆடை அணிவதுரொம்ப நல்லது,ஊதா நிற உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும்.அதுமட்டுமில்லாமல்,இன்று செவ்வாய்க்கிழமை என்பதால்இல்லத்தில் முருகப் பெருமானனின்  வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்,காரியங்கள் அனைத்துமே நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.

அதிஷ்ட எண்  : 5மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் :வெள்ளை மற்றும் ஊதா நிறம். 

 

Categories

Tech |