Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு… வீண் வம்புகளில் சிக்கி கொள்ளாதீர்கள்…பஞ்சாயத்துகள் ஏதும் செய்ய வேண்டாம்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! விருச்சிக ராசி நேயர்கள் இன்று வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் இருப்பது ரொம்ப நல்லது. வீண் வம்பு வழக்குகளில் இன்று நீங்கள் தேவையில்லாமல் சிக்கிக் கொள்ளக் கூடும். யாருக்கும் பஞ்சாயத்துகள் ஏதும் செய்ய வேண்டாம். பணவரவில் எந்தவித பிரச்சனையும் இல்லை ரொம்ப சிறப்பாகவே இருக்கும். கவலைகளை மறந்து ஓரளவு இன்று உழைப்பீர்கள். அரசாங்க ஆதரவு கிடைக்கும். வங்கி கடன்கள் பற்றிய தகவல்கள் வந்துசேரும். தடையின்றி ஓரளவு முன்னேறி செல்வீர்கள் ஆனால் வாக்குவாதத்தில் மட்டும் தயவு செய்து ஈடுபடவேண்டாம்.

யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். நீங்களும் உங்கள் தேவைக்கு பணத்தை கடனாக வாங்க வேண்டாம். அதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். வாகனத்தில் செல்லும் பொழுது கொஞ்சம் பொறுமையாகவே செல்லுங்கள், நிதானமாகவே செல்லுங்கள். எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதில் கடின உழைப்பு தேவைப்படும். உங்களுடைய நிதி நிலைமை இன்று சீராக தான் இருக்கும். தொழிலில் சின்ன சின்ன பிரச்சனைகளை நீங்கள் சந்திக்கக்கூடும். இறை வழிபாட்டுடன் இன்றைய நாளை நீங்கள் தொடங்குவதுதான் மிகவும் சிறப்பு. இறை வழிபாட்டுடன் இன்று காரியங்களை செய்தால் மட்டுமே காரியங்களும் நல்லபடியாகவே நடக்கும்.

ஏனென்றால் இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கொஞ்சம் பொறுமையாக தான் இருக்கவேண்டும். வாகனத்தை மிகவும் எடுக்காமல் இருப்பது ரொம்ப நல்லது, பார்த்துக்கொள்ளுங்கள். வாக்குவாதங்களை தவிர்த்து விட்டால் ஓரளவு இன்றைய நாளை முன்னேற்றகரமான நாளாக அமைத்துக் கொள்ளலாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் பே மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது, மஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று இல்லத்தில் முருகப்பெருமான் வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்குங்கள், காரியங்களும் உங்களுக்கு நல்லபடியாகவே நடக்கும்.

அதிஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |