Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு… நிதானத்தை கடைபிடியுங்கள்.. எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று புதிய உத்தியோக வாய்ப்புகள் பதவி உயர்வு, ஆகியவற்றைப் பற்றின தகவல்கள் உங்களுக்கு வரக்கூடும்.  அதுபோலவே இன்று நிதானத்தை கடைபிடித்தால் வெற்றியை எட்டிப் பிடிக்கலாம். சிறு சிறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும், கவலை வேண்டாம். நீங்கள் கொஞ்சம் பொறுமையாகவே செயல்படுங்கள். வாழ்க்கையில் இனிய மாற்றங்களை இன்று நீங்கள் எதிர்பார்க்கலாம், எதிர்பார்த்த காரிய வெற்றி வந்து சேரும்.  இன்று தெரியாமலேயே கவலைப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்.

வாக்குவாதங்களை தவிர்த்து விட்டால் போதுமானதாகவே இருக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் சில்லறை சண்டைகள் அவ்வப்போது வந்து செல்லும். வாகனங்களில் செல்லும் பொழுது ரொம்ப கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்களில் வரும் வருமானம் கொஞ்சம் குறையலாம். இன்று நிதி மேலாண்மையில் கவனமாகத்தான் இருக்க வேண்டும். மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை ஏதும் என்ன வேண்டாம். குடும்பத்தாரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள், பிள்ளைகளிடமும் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு அணிவது ரொம்ப நல்லது, சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று இல்லத்தில் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், காரியங்கள் அனைத்துமே நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை:-தெற்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |