கடகம் ராசி அன்பர்களே…! இன்று தன வரவு தாராளமாக இருக்கும் ஆரோக்கியமும் மேம்படும். நினைத்த காரியம் நினைத்தது போல் நடக்கும். புத்திசாலித்தனத்தால் பொருளாதார நிலையும் சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி பிறக்கும். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக்கவலை நீங்கி நிம்மதி பிறக்கும். மேலதிகாரிகள் சக ஊழியர்கள் உங்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்வார்கள். கூடுமானவரை அக்கம்பக்கத்தினர் தயவுசெய்து அனுசரித்துச் செல்லுங்கள்.
பிள்ளைகளுடன் மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சி ஆகவே இன்று காணப்படுவீர்கள் இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது ஊதா நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் வீட்டில் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொள்வது ரொம்ப நல்லது முருகப் பெருமான் வழிபாடு உங்களுக்கு சிறப்பை கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் இளம் நீலம் நிறம்