விருச்சிகம் ராசி அன்பர்களே..! பொது இடங்களில் நிதானத்துடன் பேசுவது ரொம்ப நல்லது. தொழில் வியாபார நடைமுறை பகுதியில்தான் இயங்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். உணவுப் பொருட்களை தரம் அறிந்து தயவுசெய்து உண்ணுங்கள். உங்கள் தாயின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கையை கொடுக்கும். உறவினர் மூலம் நன்மை ஓரளவு ஏற்படலாம். மனக்குழப்பம் நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுக்கும். காரிய தடைகள் ஓரளவு விலகிச்செல்லும்.
எதிர்பார்த்த பணம் கூட வரலாம். பெண்களுக்கு புதிய சினேகிதம் உருவாகும். திருமண முயற்சிகள் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். தடைகள் விலகி சிறப்பான அனுபவத்தை நீங்கள் பெறலாம். ஆன்மிகத்தில் நாட்டமும் செல்லும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று புதன் கிழமை என்பதால் இல்லத்தில் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், காரியங்கள் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் இளம் மஞ்சள் நிறம்