Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள்… திட்டமிட்டு செயலாற்றுங்கள்..!!

கன்னி ராசி அன்பர்களே..! சிலர் உதவுவதைப் போல உங்களுக்கு பாசாங்கு காட்டப்படும். பெருந்தன்மையுடன் நடந்து சுய கௌரவத்தை பாதுகாக்க வேண்டும். தொழிலில் நிலுவைப்பணம் நிறைவேற்றுவது நல்லது. குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். பெண்கள் நகையை இரவல் கொடுக்க வேண்டாம். இன்று திட்டமிட்ட செயலாற்றுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். வரவேண்டிய நிலுவையில் உள்ள பணங்கள் வந்து சேரும். தந்தை மூலம் நன்மை உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். மனதில் இருந்த குழப்பங்கள் விலகி செல்லும்.

கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். அக்கம்பக்கத்தினரும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். எந்த ஒரு செயலையும் நீங்கள் இறை வழிபாட்டு உடனே செய்யுங்கள். அது போதும் சிறப்பாகவே இருக்கும். ஆன்மீக எண்ணத்தில் இன்று நாட்டம் செல்லும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.  அதுமட்டுமில்லை இன்று புதன் கிழமை என்பதால் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |