கடகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய பேச்சில் முதிர்ச்சி தெரியும் நாளாகவே இருக்கும். சவாலில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். அரசால் ஆதாயமும் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் நட்பு உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் சூழல் அமையும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாக இருக்கும் நினைத்ததை முடிக்கும் நாளாகவே இருக்கும் இன்றையநாள் இருக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள்.
பகிர்வுகள் வேலைப்பளுவும் குறையும். பெண்களின் உடல் ஆரோக்கியம் ரொம்ப அற்புதமாக இருக்கும். கணவன் மற்றும் புத்திர வழியில் சிறு மனசஞ்சலங்கள் கொஞ்சம் ஏற்படலாம். எதிர்பார்த்த பணம் கையில் வருவதில் கொஞ்சம் தாமதம் இருக்கும். பொறுமை காரணங்கள் உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலும் வேலைப்பளுவும் கொஞ்சம் சந்திக்க நேரிடும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் குரு பகவான் வழிபாட்டையும், சித்தர்களின் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள், காரியங்கள் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட நிறம்: 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்