மேஷம் ராசி அன்பர்களே..! இன்று சவாலான காரியங்களையும் நீங்கள் எளிதாக முடிப்பீர்கள். பிடிவாத போக்கை மட்டும் கொஞ்சம் மாற்றிக்கொள்ள வேண்டும். பிள்ளைகளால் நமக்கு மதிப்பு கூடும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க கூடும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்ளக் கூடும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் இழக்கக்கூடும். ஓரளவு இன்று சாதிக்கும் நாளாகவே இருக்கும். இறை வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்குங்கள், ரொம்ப பிரமாதமாக இருக்கும். மற்றவர்களுடைய பேராதரவை நீங்கள் இன்று பெற முடியும். நிலுவையில் உள்ள பாக்கிகளும் வந்துசேரும்.
மனமும் திருப்திகரமாகவே இருக்கும். மென்மையான சூழலை இன்று நீங்கள் சந்திக்கக்கூடும். எந்த ஒரு முயற்சியிலும் வெற்றியே கிட்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறம் உங்களுக்கு ஓர் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் குருபகவான் வழிபாட்டை மேற்கொள்வதும் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொள்வதும் ரொம்ப நல்லபடியாகவே இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம் நீலம் நிறம்