சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 190க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 935,431 பேர் பாதித்துள்ளனர். 193,999 பேர் குணமடைந்த நிலையில் 47,194 பேர் உயிரிழந்துள்ளனர். 694,238 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 35,478 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.
உலகளவில் கொரோன வைரஸ் தாக்கத்தில் சிக்கியுள்ள முதல் 10 நாடுகள் :
1. அமெரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 215,020
குணமடைந்தவர்கள் : 8,878
இறந்தவர்கள் : 5,102
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 201,040
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 5,005
2. இத்தாலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 110,574
குணமடைந்தவர்கள் : 16,847
இறந்தவர்கள் : 13,155
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 80,572
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 4,035
3. ஸ்பெயின் :
பாதிக்கப்பட்டவர்கள் : 104,118
குணமடைந்தவர்கள் : 22,647
இறந்தவர்கள் : 9,387
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 72,084
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 5,872
4. சீனா :
பாதிக்கப்பட்டவர்கள் : 81,554
குணமடைந்தவர்கள் : 76,238
இறந்தவர்கள் : 3,312
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,004
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 466
5. ஜெர்மனி :
பாதிக்கப்பட்டவர்கள் : 77,981
குணமடைந்தவர்கள் : 18,700
இறந்தவர்கள் : 931
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 58,350
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 3,408
6. பிரான்ஸ் :
பாதிக்கப்பட்டவர்கள் : 56,989
குணமடைந்தவர்கள் : 10,935
இறந்தவர்கள் : 4,032
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 42,022
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 6,017
7. ஈரான் :
பாதிக்கப்பட்டவர்கள் : 47,593
குணமடைந்தவர்கள் : 15,473
இறந்தவர்கள் : 3,036
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 29,084
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 3,871
8. UK :
பாதிக்கப்பட்டவர்கள் : 29,474
குணமடைந்தவர்கள் : 135
இறந்தவர்கள் : 2,352
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 26,987
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 163
9. ஸ்விட்சர்லாந்து :
பாதிக்கப்பட்டவர்கள் : 17,768
குணமடைந்தவர்கள் : 2,967
இறந்தவர்கள் : 488
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 14,313
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 348
10. துருக்கி:
பாதிக்கப்பட்டவர்கள் : 15,679
குணமடைந்தவர்கள் : 333
இறந்தவர்கள் : 277
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 15,069
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 847
அடுத்தடுத்துள்ள சவுத் கொரியா என அடுத்தடுத்துள்ள நாடுகளில் 10ஆயிரத்திற்கும் குறைவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.