Categories
உலக செய்திகள்

“கொரோனா” அடைபட்ட குழந்தைகள்….தேடி வந்த ஸ்பைடர் மேன்…!!

வீட்டில் அடைப்பட்டிருக்கும் குழந்தைகளை கவருவதற்காக ஸ்பைடர்மேன் அவதாரம் எடுத்துள்ளார் உள்ளூர் கலைஞன் ஒருவர் 

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மக்கள் வீடுகளில் அடைந்து கிடக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மக்களையும் வீட்டில் அடைந்து கிடக்கும் குழந்தைகளையும் கவரும் விதமாக மான்செஸ்டர் நகரில் ஒருவர் காமிக்ஸ் உலகின் சூப்பர் ஸ்டாரான ஸ்பைடர்மேன் அவதாரம் எடுத்து ஸ்பைடர் மேன் முக கவசம் ஆடைகள் அணிந்து தெருவில் சாகசம் மேற்கொண்டு வருகிறார். அதன் வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். பிரிட்டனை சேர்ந்த மக்கள் ஊரடங்கும் காரணமாக வீடுகளில் அடைந்து கிடந்தாலும் அவர்களுக்கு உடற்பயிற்சி செய்வதற்கு ஒரு மணி நேரம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |