Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: 3 பேருந்து நிலையங்கள் திறப்பு…. முதல்வர் ஸ்டாலின் அசத்தல்….

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு பல்வேறு நலத் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மதுரை, நெல்லை, தஞ்சை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையங்களை முதல்வர் காணொளி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை புதிய பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. க கூடுதல் நடைமேடை என புதிய பொலிவு பெற்றிருக்கும் இந்த பேருந்து நிலையம் 2020 ஆகஸ்ட் மாதத்திற்குப் பின் இன்று முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார்.

Categories

Tech |