காமெடி நடிகா் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா மேக்கப் போட்டு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் தீயாக பரவிய வருகிறது.
பெண்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா நடித்து பலரது பாராட்டினையும் பெற்றார்.
சமூக வலைத்தளங்களில் எப்போது பிசியாக இருக்கும் இந்திரஜா அவ்வபோது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார், அண்மையில் மேக்கப் போட்டு போட்டோ ஷூட் செய்து பதிவிட்ட புகைப்படம் தீயாக பரவிவருகிறது.
https://www.instagram.com/p/B-CnAHrBJNY/?utm_source=ig_web_button_share_sheet