Categories
பல்சுவை

ஐயோ கடவுளே….! கப்பல் உங்களை இடித்தால் என்னவாகும் தெரியுமா….? கேட்கும் போதே பயங்கரமா இருக்கு….!!

கடலில் நீங்கள் மிதந்து கொண்டிருக்கும் போது ஒரு பெரிய கப்பல் உங்களை மோதினால் என்ன ஆகும் தெரியுமா….? ஒரு கப்பலினுடைய வேகத்தை nots-ல் கணக்கிடுவார்கள். அப்படி 20 nots வேகத்தில் கடலில் பயணித்துக் கொண்டிருக்கும் பயங்கர பெரிய கப்பல் உங்களை மோதினால் கண்டிப்பாக இறந்து தான் போவீர்கள். ஆனால் இப்படி மட்டும்  இல்லாமல் கப்பலினுடைய அடிப்பாகத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் பார்னக்கில்ஸ் என்று சொல்லக்கூடிய நண்டு போன்ற உயிரினங்கள் நம்முடைய உடம்பை துண்டு துண்டாக சிதறடித்து விடும்.

அப்படி இந்த பார்னக்கில்ஸ் இல்லை என்றாலும் கப்பல் அதிவேகத்தில் தண்ணீரை பின்னோக்கித் தள்ளிதான் முன்னேற்றம் அடைகிறது. இந்த வேலையை ப்ரொப்பெல்லர் தான் செய்கிறது. அதனால் கப்பலுடைய அடிப்பாகத்தில் முன்பக்கத்தில் குறைவான அழுத்தமும் பின்பக்கத்தில் உயர் அழுத்தம் இருக்கும். மேலும் 100 rpm வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் இந்த ப்ரொப்பெல்லர் உள்ளே நாம் சிக்கிக் கொண்டால் நம்முடைய உடம்பு துண்டுதுண்டாக போய்விடும். ஆகமொத்தம் எப்படிப் பார்த்தாலும் நான் இறந்து விடுவோம்.

Categories

Tech |