ஆப்கானிஸ்தானில் நேற்று மாலை 5.1 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் நேற்று 5.1 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதாவது நேற்று மாலை 6.45 மணி அளவில் ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் சுமார் 204 கி.மீ ஆழத்தில் பூமிக்கு அடியில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.