என் முயலை கண்டுபிடித்து தர உங்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசாக வழங்கப்படும் என தனது டுவிட்டர் பக்கத்தில் எட்வர்ட் வெளியிட்டுள்ளார்.
பிரிட்டனில் ஒரு சச்சார் நகரின் நெட்வொர்க் என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர் டாரியஸ் என்ற முயலை வளர்த்து வருகிறார். அந்த முயல் இவரது தோட்டத்தில் சனிக்கிழமை இரவு இருந்துள்ளது. ஆனால் மறுநாள் காலை வந்து பார்த்த போது முயலை காணவில்லை. அதனால் அவர் அதிர்ச்சி அடைந்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் காணாமல் போன தனது முயல் குறித்து ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அதுஎன்னவென்றால் தனது முயலை கண்டுபிடித்து தருபவருக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசாக வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ரூபாய் ஒரு லட்சம் பரிசாக வழங்கப்படும் அளவிற்கு அந்த புயலுக்கு என்ன ரகசியம் இருக்கிறது என்று ஆராயும்போது பழுப்பு வெள்ளை நிறம் கொண்ட பாரிய சென்ற அந்த முயல் 129 சென்டிமீட்டர் நீளம் கொண்டது மேலும் இது தான் உலகிலேயே மிகப் பெரிய முயல் என்று 2010ஆம் ஆண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ள தான் இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட இந்த முயல் முயலுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு தருவது சரியான ஒன்றுதான்