Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்ற அற்புதமான பானம்!!..

  இந்த பானத்தை தினமும் காலை மற்றும் இரவு சாப்பிட்டு வர புகைப்பிடித்து கருகிப்போன நுரையீரல் கூட சுத்தமாகும்.

நுரையீரல் உடலின் முக்கிய செயல்பாடான  ஆக்சிஜனை சுவாசித்து சேகரித்து கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றும் செயலை செய்கிறது. இத்தகைய நுரையீரலில்  சளித் தேக்கம் அதிகரித்தால் அதனால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

ஒருவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் நோயெதிர்ப்பு மண்டலம் மற்றும் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். இங்கு இந்த இரண்டையும் வளப்படுத்த உதவும் ஒரு பானம். அந்த பானத்தைப் பற்றி நாம் பார்ப்போம்

 செய்ய தேவையான பொருள்கள்;.

100 கிராம் தண்ணீர்

100 மில்லி எலுமிச்சைச் சாறு ஒரு டேபிள்ஸ்பூன்

இஞ்சி ஒரு இஞ்சி துருவியது

ஓட்ஸ் 50 கிராம்

செய்முறை;.

முதலில் ஓட்ஸை நீரில் ஒருமுறை கழுவி கொண்டு பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் 100 மில்லி லிட்டர் நீரை ஊற்றி துருவிய இஞ்சியை சேர்த்துக் கொள்ள வேண்டும் .பின்பு அதனை அடுப்பில் ஓட்ஸ் வேகும் வரை அடுப்பில் வைத்து இறக்கி குளிர வைக்கவும். அதை குளிர வைத்த பிறகு. தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து ஒரு இரவு முழுவதும் ஊற வைத்து பின் அந்த பானத்தை ஒரு பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம் .

பயன்படுத்தும் முறை;.

இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் 30 TO  40 மில்லி பருகவேண்டும் இந்த பானத்தை தொடர்ந்து 40 நாட்கள் பருகி வந்தால் சளி முற்றிலும் வெளியேறி நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை இருப்பதை நன்கு உணரலாம் வேண்டுமானால் இந்த முறையை 15 நாட்கள் இடைவெளி விட்டு மீண்டும் 40 நாட்கள் பின்பற்றலாம்.

Categories

Tech |