Categories
மாநில செய்திகள்

ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் – 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கு…!!

7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் காலதாமதமின்றி ஒப்புதல் வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Categories

Tech |