Categories
உலக செய்திகள்

ஆண்களின் விந்தணுவில் ஆபரணமா….? அசத்திய கனேடிய பெண்…. குவியும் ஆர்டர்கள்….!!!!

ஆண்களுடைய விந்தணுவில் கனடிய பின் ஒருவர் நகை செய்து அசத்தியுள்ளார்.

உலகத்தில் உள்ள அனைவராலும் பெரிதும் விரும்பி வாங்கப்படுவது ஆபரணங்கள் தான். அதுவும் பெண்களுக்கு ஆபரணத்தின் மேல் உள்ள மோகம் சற்றும் குறையாது. தற்போது பெண்களுக்கு இணையாக ஆண்களும் ஆபரணத்தின் மேல் அதிக நாட்டம் கொள்ள ஆரம்பித்துள்ளனர். அதிலும் குறிப்பாக நமது மனதிற்கு நெருக்கமானவர்களால் வாங்கி தரப்படும் நகைகள் அல்லது நமக்கு பிடித்தவர்களை ஞாபகப்படுத்தும் நகைகள் எப்போதுமே நமக்கு சிறப்பானவை தான்.

ஆண்களின் விந்தணுவில் தயாரிக்கப்பட்ட ஆபரண நகை...கனடா பெண்ணிற்கு குவிந்து வரும் ஆர்டர்கள்! | Canada Woman Make Jizzy Jewellery From Human Sperm

அப்படித்தான் கனடாவை சேர்ந்த அமாண்டா பூத் என்ற பெண்மணி மனதிற்கு பிடித்தமானவர்களிடம் தங்களது காதலை வெளிப்படுத்துவதற்கு வித்தியாசமான முறையில் ஆபரண நகைகளை வடிவமைத்து தந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அதாவது அந்தப் பெண் தன்னுடைய கணவனின் விந்தணு மாதிரிகளை சேகரித்து ஜிஸ்ஸி ஜுவல்லரி என்ற முறையில் சோதனையை செயல்படுத்தி ஆபரணங்களை தயாரித்துள்ளார்.

மேலும் அவர் கடந்த மாதம் தான் ஜிஸ்ஸி துண்டுகள் தயாரிப்பது தொடர்பான வீடியோவை தன்னுடைய டிக் டாக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது பிரபலம் அடைந்ததோடு மட்டுமல்லாமல் அவர் வடிவமைக்கும் நகைகளுக்கு ஆர்டர்கள் குவிந்தும் வருகின்றது. இவ்வாறு ஜிஸ்ஸி ஜுவல்லரி நகைகளுக்கு வாடிக்கையாளரான Espy கூறியதாவது “நானும் எனது கணவரும் எளிய முத்து பதக்கத்தை ஏற்பாடு செய்ய அமாண்டாவிடம் கூறினோம்.

ஆண்களின் விந்தணுவில் தயாரிக்கப்பட்ட ஆபரண நகை...கனடா பெண்ணிற்கு குவிந்து வரும் ஆர்டர்கள்! | Canada Woman Make Jizzy Jewellery From Human Sperm

அது தங்களுடைய உறவின் மேலாதிக்கம், உரிமையை குறிக்கும் ஒன்றாக இருக்க விரும்பினோம்” என தெரிவித்துள்ளார். இந்த நகை விற்பனையை அமாண்டா கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கியுள்ளார். தற்போது மனிதர்களின் உடல் திரவங்கள் மற்றும் சாம்பல் பயன்படுத்தி அணியக்கூடிய சிற்பங்கள் போன்றவற்றை அவர் உருவாக்கியுள்ளார். மேலும் தாய்ப்பால் அன்புக்குரியவர்கள் அல்லது செல்லப்பிராணிகளை தகனம் செய்யும் சாம்பல் மற்றும் அவற்றின் ரோமங்கள் ஆகியவற்றைக் கொண்டும் அமாண்டா நகை வடிவமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |