Categories
சினிமா தமிழ் சினிமா

ஆரி பயமுறுத்துகிறார்… அவர் மேல கோபம் வருது..‌. கேபியிடம் புலம்பும் ரியோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் இன்று கடைசி நாமினேஷன் பிக் பாஸ் வீட்டில் நடைபெற்றது . முதல் புரோமோவில் இந்த வாரம் வெளியேற இரண்டு நபர்களை போட்டியாளர்கள் அனைவரின் முன் தேர்ந்தெடுக்கின்றனர் . அதில் ஆரி மற்றும் பாலா இருவரும் நாமினேஷனில் உறுதியாக சிக்கி உள்ளனர் என்பது தெரிகிறது . மேலும் ரியோ இந்த வார கேப்டனாக இருந்தாலும் அவரையும் நாமினேட் செய்ய போட்டியாளர்களுக்கு அனுமதி அளித்துள்ளது போல் தெரிகிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோ வில் ஆரி பயமுறுத்துகிறார். அவர் மேல் வெறுப்பு வருது . அவர் மேல கோவம் வருது என அமைதியா உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த கேபியிடம் புலம்புகிறார் ரியோ .

Categories

Tech |