Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

ஆசிரியர் பயிற்சி பள்ளியிலும் புத்தகம் பார்த்து தேர்வு எழுத அனுமதிக்க கோரிக்கை..!!

ஆசிரியர் பயிற்சி பள்ளியிலும் இதே நடைமுறையை கடைப்பிடிக்க மாணவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

புதுச்சேரி பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வுகளை புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலைகள் அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் இதுபோன்ற முறையில் தேர்வை நடத்த வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் பாடங்கள் நடத்தப்படாத நிலையில் பயிற்சி பள்ளி நிர்வாகத்தில் இந்த செயல் கண்டிக்கத்தக்கது என மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Categories

Tech |