இந்தோனேசியாவில் சரக்குகளை ஏற்றி சென்ற விமானம் தரையில் விழுந்தது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்தோனேசியாவில் பப்புவா என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்திலிருந்து விமானம் ஒன்று சரக்குகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. அவ்வாறு சரக்குகளை ஏற்றிக் கொண்டு சென்ற அந்த விமானம் கொஞ்ச நேரத்திலேயே தரையில் விழுந்துள்ளது.
ஆகையினால் சரக்குகளை ஏற்றிக்கொண்டு சென்ற அந்த விமானத்தின் விமான பயணி விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக இந்தோனேசிய அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.