பல் கொரியாவிலுள்ள நெடுஞ்சாலை ஒன்றில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் சுமார் 53 பேருந்து பயணிகளில் 46 பேர் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்துள்ளார்கள்.
பல்கேரியாவிலுள்ள நெடுஞ்சாலை ஒன்றில் சுமார் 53 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்றுள்ளது. அவ்வாறு சுமார் 53 பயணிகளை ஏற்றி கொண்டு நெடுஞ்சாலையில் சென்ற பேருந்து திடீரென விபத்துக்குள்ளாகி தீ பிடித்துள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் பேருந்தில் பயணம் செய்த 53 பயணிகளில் குழந்தைகள் உட்பட 46 பேர் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்துள்ளார்கள். இதனையடுத்து மீதமுள்ள 7 நபர்கள் பேருந்து தீப்பிடித்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து பேருந்திலிருந்து நெடுஞ்சாலையில் குதித்து உயிர் பிழைத்துள்ளார்கள்.