Categories
உலக செய்திகள்

கோர விபத்தில்…. 14 பேர் பலி…. பிரபல நாட்டில் நேர்ந்த சோகம்….!!

வேணும், சரக்கு லாரியும் மோதி கொண்ட விபத்தில் 14 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாட்டில் துறைமுகப் பகுதியில் டகோரதி நெடுஞ்சாலை அமைந்துள்ளது.  இந்த நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றி வந்த வேணும்,  சரக்கு லாரியும் எதிரெதிரே மோதிக்கொண்டு விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு வாகனமும் தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது.

இந்த 14 பேர் வேணில் இருந்து வெளியேற முடியாமல் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Categories

Tech |