நெய்வேலி அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பான ஒரு சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்துள்ள என்எல்சி அணுமின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 16 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து ஒருபுறம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவையாவன,