இங்கிலாந்தில் ரயிலில் மோதி உயிரிழந்த 22 வயது இளைஞனின் மரணம் தொடர்பான விசாரணையை உடற்கூறு ஆய்வாளர்கள் ஆரம்பித்துள்ளார்கள்.
இங்கிலாந்தில் 22 வயதான யூசுப் அப்பாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மீது கடந்த ஆகஸ்ட் மாதம் ஹைதி ரயில்வே நிலையத்திலிருந்து வந்து கொண்டிருந்த ரயில் ஒன்று மோதியுள்ளது.
அந்த ரயில் மோதிய விபத்தில் 22 வயதான யூசுப் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த 22 வயதான யூசுப் அப்பாஸின் மரணம் தொடர்பான விசாரணையை உடற்கூறு ஆய்வாளரான மிக்கேல் என்பவர் தற்போது ஆரம்பித்துள்ளார்.