Categories
மாநில செய்திகள்

“அதிரடியாக குறைந்தது தங்கம் விலை”…. இன்றைய மாலை விலை நிலவரம்…!!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்:

சென்னையில் இன்று மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.152 குறைந்துள்ளது. தற்போது 1 சவரன் ஆபரணத்தங்கம் ரூ. 36,936 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் 1 கிராம் ஆபரணத்தங்கம் தற்போது ரூ. 4,617 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் தற்போதைய நிலவரப்படி 1 கிராம் வெள்ளி ரூ.70.70 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 1கிலோ கட்டி வெள்ளி தற்போது ரூ. 70,700 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது

Categories

Tech |