Categories
டெக்னாலஜி

அதிரடி ஆபர்! உடனே முந்துங்கள்…. ஸ்மார்ட் டிவிகளின் விலை குறைப்பு….!!

குடியரசு தினத்தை முன்னிட்டு ரியல்மி நிறுவனம் ஸ்மார்ட் டிவிகளின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது.

இந்தியாவில் குடியரசு தினத்தை முன்னிட்டு ரியல்மி நிறுவனம் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. இதையடுத்து ஸ்மார்ட் டிவிகளுக்கு தற்போது அதிரடியான சலுகைகளை அறிவித்து வருகின்றது. அதன்படி ரூபாய் 3000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

32 இன்ச் ஸ்மார்ட் டிவிகளின் விலை ரூபாய் 13, 999 முதல் தொடங்குகிறது. 43 இன்ச் ஸ்மார்ட் டிவிகளின் விலை ரூபாய் 22, 999 விலையில் கிடைக்கிறது. 55 இன்ச் ஸ்மார்ட் டிவிகளின் விலை ரூபாய் 3000 குறைத்து ரூபாய் 39, 999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |