தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அந்த உத்தரவில் மக்கள் பிரதிநிதிகளை இழிவு செய்யும் youtube சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
சமூக ஒழுக்கத்தை பராமரிக்க நீதித்துறை செயல்பட வேண்டும் என்பது குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நீதிபதிகள் பற்றிய இழிவான கருத்து கூறுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அது போன்ற கருத்துக்களை வெளியிடும் youtube சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், சமூக ஒழுக்கத்தை பராமரிக்க நீதித்துறை தனது அதிகாரத்தை பயன்படுத்தக்கூடிய நேரம் இதுவென்றும் அந்த உத்தரவில் உயர் நீதிமன்றம் கூறியிருக்கிற குறிப்பிட்டிருக்கிறது