தமிழகத்தில் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு கொரோனா மருத்துவ செலவுகளை திரும்ப வழங்க கருவூலத் துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். மருத்துவ செலவுகளை திரும்ப பெற விரும்புபவர்கள், உரிய விண்ணப்பத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Categories