Categories
அரசியல் இந்திய சினிமா விமர்சனம்

நடிகர் அக்க்ஷய் குமார் வாக்களிக்காதது ஏன் ????

நடிகர் அக்க்ஷய் குமார், வாக்களிக்காததால்  சர்ச்சை எழுந்துள்ளது .

மகாராஷ்டிரா மாநிலத்தில், கடந்த திங்கள் அன்று  வாக்குப்பதிவு நடைபெற்றது.அப்போது , இந்தி நடிகர் அக்க்ஷய் குமாரின் மனைவி வாக்களித்துவிட்டு சென்றார் . ஆனால் அக்க்ஷய் குமார் வரவில்லை. இது மக்களிடையே சர்ச்சையை உண்டாக்கியது .

 

vote க்கான பட முடிவு

அக்க்ஷய் குமார், டுவிட்டர் பக்கத்தில், ‘குடியுரிமை பற்றி ஏன் தேவையில்லாத ஆர்வமும், எதிர்கருத்துகளும்  பரப்பப்படுகின்றன’ என்று கேள்வி எழுப்பினார் . தேசத்தின் மீதான பற்றை  யாரிடமும் நிரூபிக்க வேண்டிய அவசியம்  இல்லை என்றும் , ‘இந்தியாவை வலிமையாக்க எனது சிறிய பங்களிப்பை தொடர்ந்து அளிப்பேன்’ என்றும்  பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |