Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சத்யராஜின் அழகான மனைவி மற்றும் திரைப்பயணம்…. நீங்களே பாருங்க….!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். இவர் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வருகிறார். இவருடைய குடும்பம் மற்றும் மனைவி குழந்தைகள் பற்றிய விவரங்கள் இதோ.

சத்யராஜின் மனைவியை பார்த்திருக்கிறீர்களா? இளமை வயது போட்டோ இதோ

ஆரம்ப காலத்தில் இவருக்கு வில்லன் கதாபாத்திரத்திற்கான வாய்ப்புகள் தான் அதிகம் வந்தது. இதனை தொடர்ந்து ஹீரோ வாய்ப்பும் வர தொடங்கியது. இவருக்கு நடிப்பின் மீது அளவு கடந்த காதல் என்பதை அமைதிப்படை, பெரியார், பாகுபலி கட்டப்பா போன்ற படங்களின் கதாபாத்திரங்களை பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும்.

இவர் 1978 ஆம் ஆண்டு மகேஸ்வரி சுப்பையா என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இவரின் முதல் மகன்தான் நடிகர் சிபி சத்யராஜ். இன்னொரு மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |