Categories
சினிமா தமிழ் சினிமா

தனது மகளுடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சதிஷ்….. வைரலாகும் அழகிய வீடியோ பதிவு….!!!

சதிஷ் தனது மகளுடன் உரையாடும் அழகிய வீடியோ பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சதீஷ். இவர் ”நாய் சேகர்” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பொங்கல் தினத்தன்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனையடுத்து, இயக்குனர் சாக்ஸி இயக்கத்தில் இவர் ”சட்டம் என் கையில்” படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

Actor Sathish Daughter First Birthday | காமெடி நடிகர் சதீஷ்

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சதிஷ் தனது மகளுடன் உரையாடும் அழகிய வீடியோ பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/actorsathish/status/1516395697339187200

Categories

Tech |