Categories
சினிமா தமிழ் சினிமா

உதயநிதி தயாரிப்பில் நடிகர் விஜய்…..? வெளியான புதிய தகவல்…..!!!

விஜய் நடிக்கும் புதிய படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். தரணி இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”குருவி”. இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருந்தார்.

நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர்”…விஜய் பிறந்தநாளுக்கு ட்விட்டரில் வாழ்த்திய உதயநிதி ஸ்டாலின்…!!! - Tamil News | Tamil Online News | Tamil ...

இந்நிலையில், மீண்டும் விஜய் நடிக்கும் புதிய படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

Categories

Tech |