Categories
சினிமா தமிழ் சினிமா

கோபத்தில் கத்திய நடிகர் விஜய்…. அதிர்ந்து போன ”வாரிசு” படக்குழு…. என்னன்னு பாருங்க….!!!

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தற்போது ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் வரும் பொங்கலன்று ரிலீசாக உள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் தீபாவளியன்று ரிலீசாகும் என இந்த படத்தின் இசையமைப்பாளர் தெரிவித்திருந்தார்.

நடிகர் விஜய்யின் 'வாரிசு' படக் கதை இதுதானா ? - வசனகர்த்தா விளக்கம்- Dinamani

இந்நிலையில், வாரிசு படத்தின் சூட்டிங்கின் போது நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இந்த படத்தின் பாடல் காட்சி சூட்டிங்கில் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டிருந்தனர். இதனால் கோபமடைந்த விஜய் ஷூட்டிங்கில் லைட் மேன் மற்றும் ஜிம் ஆட்கள் அனைவரையும் அழைத்து கோபத்தில் கத்தினாராம். பின்னர் அவர்கள் அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு ஷூட்டிங்  நடத்தியதாக கூறப்படுகிறது.

Categories

Tech |