நடிகருக்கு மகளாக நடிக்கப் போவதை எண்ணி புலம்பித் தீர்க்கும் நடிகை
உச்சக்கட்டத்தில் இருக்கும் நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என ஆசை கொண்ட நடிகைக்கு அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் இயக்குநரிடம் புலம்பி வருகிறாராம். வருத்தத்திற்கு காரணம் அவருக்கு கிடைத்த வாய்ப்பு ஜோடியாக நடிக்க இல்லை நடிகருக்கு மகளாக நடிக்கும் வாய்ப்பு.
ஜோடியாக நடித்த நினைத்த நடிகருக்கு மகளாக நடிக்க போவதை எண்ணி இயக்குனரிடம் புலம்பி வருகிறாராம். நடிகை இயக்குனர் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவரது புலம்பல் இதுவரை நின்றபாடில்லை எனவே இயக்குனருக்கு வெறுப்பே வந்துவிட்டதாம். எதற்காக ஒப்பந்தம் செய்து கொண்டோம் என இயக்குனர் தற்போது வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும்நிலைமைக்கு போய்விட்டது.