நடிகை அடா சர்மா இந்த படத்தில் பெண்ணிலிருந்து ஆணாக மாறும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இந்த படத்திற்காக இவர் தற்போது ஒரு கவர்ச்சி புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில்பதிவிட்டுள்ளார். தற்போது டிரெண்ட் ஆகி வரும் இந்த புகைப்படத்தை சிலர் பாராட்டியும், சிலர் திட்டியும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
Categories