Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை அமலாபாலின் தந்தை காலமானார்..!!

நடிகை அமலாபாலின் தந்தை
தற்போது, அமலாபால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இந்தநிலையில், இவரது தந்தை பால் வர்கீஸ் இன்று காலமானார். இவரது மரணம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தந்தையை இழந்து தவிக்கும் அமலாபாலுக்கு திரை துறை நண்பர்கள் ஆறுதலும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர். நாளை மாலை இவரது இறுதி சடங்குகள் கேரளாவில் இருக்கும் குறுப்பம்பாடி என்னும் ஊரில் நடைபெற உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |