கன்னடம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை நபா நட்டேஷ். இவர் சமீபத்தில் நடத்திய அசத்தல் போட்டோ ஷூட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இதில் மாடர்ன் டிரஸ் , சேலை என இரண்டு மாறுபட்ட தோற்றங்களில் தோன்றி ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள் :
இந்த லுக் ஓகேவா…!
கேசுவலா இருப்போம் எப்பவும்
ரசிகர்களை மயக்கும் விழிக்காரி
இப்படித்தான் எப்போவும்
என்ன அப்படி பாக்குறீங்க…
தங்கத் தாரகை
அழகிப்பெண்ணே