Categories
சினிமா தமிழ் சினிமா

அழகு பதுமை ராசி கண்ணாவா இது! பள்ளி பருவத்தில் இப்படியா இருந்தாங்க?… தெறிக்கும் மீம்ஸ்!

நடிகை ராசி கண்ணா பள்ளி பருவத்தில் குண்டாக இருந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் மீம்ஸ் செய்து வைரலாக்குகின்றனர் ..

தென்னிந்திய சினிமாவின் முன்னணியை நடிகையாக இருப்பவர் ராசி கண்ணா. இவர் தமிழில் அயோக்கியா, அடங்கமறு, இமைக்கா நொடிகள், சங்கத் தமிழன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.. இந்தநிலையில் நடிகை ராசி கண்ணா பள்ளிப்பருவத்தில் மிகவும் குண்டாக இருந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில்  வைரலாகி வருகின்றது.

ஆம், அப்போது பள்ளிசீருடையில் கண்ணாடி அணிந்துகொண்டு செம குண்டாக இருந்துள்ளார். அப்போது இருந்த புகைப்படத்தையும், இப்போது இருந்ததையும் கம்பேர் செய்து நெட்டிசன்கள் பல விதமாக மீம்ஸ் செய்து வருகின்றனர்..

Categories

Tech |