Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ராதிகா சரத்குமாரின் விட்டார் கணக்கு ஹேக்…. அவரே வெளியிட்டுள்ள பதிவு…!!!

நடிகை ராதிகா சரத்குமாரின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் ராதிகா சரத்குமார். இவரின் டுவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து விட்டதாக இவர் தற்போது தெரிவித்துள்ளார். இத்தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “ஹாய் எனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. எனவே அதில் வெளியாகும் பதிவுகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்றும் அதனை சரி செய்ய முயற்சி செய்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/p/CXIN7w4PLgi/?utm_medium=copy_link

Categories

Tech |