இவர் நடிப்பில் மட்டும் வல்லமை படைத்தவர் அல்ல, பாடல் பாடுவதிலும் ஆர்வம் மிக்கவர். இந்த நிலையில் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார் ரம்யா நம்பீசன். ஆம், ‘அன்ஹைட்’ எனும் குறும்படம் ஒன்றை அவர் இயக்கியுள்ளார். இப்படம் காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குறும்படத்தை வருகின்ற பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தன்று ரம்யா நம்பீசன் வெளியிடவுள்ளார்.
Categories