Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தின் நடிகை இவரா ..??

விஜய்சேதுபதி நடிக்கும்   ‘துக்ளக் தர்பார்’  படத்தில்  நடிகை  அதிதிராவ் ஹைத்ரி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

தமிழகத்தில் மக்கள் செல்வன் என அழைக்கப்படும் விஜய்சேதுபதி நடிக்கும் துக்ளர் தர்பார் என்ற படத்தில் பிரபல நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் இணைந்துள்ளார் . இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்தும் , இயக்குனர் பாலாஜி தரணிதரன் வசனம் எழுதியும்  வருகின்றனர் .Image result for அதிதி ராவ் ஹைதரி

மேலும் , 7ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் , மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை ‘மற்றும் ‘செக்கச் சிவந்த வானம்’ ஆகிய படங்களில் நடித்த அதிதிராவ் ஹைத்ரி இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது .

Categories

Tech |