Categories
தேசிய செய்திகள்

அடடே! சூப்பர்…. காலேஜ் மாணவர்களும் முதலீடு பண்ணலாம்…. அதுவும் வெறும் ரூ.1000…. இதோ முழு விவரம்…!!!!

தற்போது உள்ள காலகட்டத்தில் மாணவர்கள் இப்போதிலிருந்து சேமிக்கும் பழக்கத்தை கொண்டு வர வேண்டியது மிகவும் அவசியமானதாக உள்ளது. தொடர் பணவீக்கம், விலைவாசி உயர்வைத் தொடர்ந்து மாணவர்கள் அவர்களின் பாக்கெட் மணியிலிருந்து கொஞ்சம் சேமிக்கும் பணத்தை ஒதுக்கலாம். மாணவர்கள் இப்போதிலிருந்து சேமிக்க ஆரம்பித்தால் தான் அவர்கள் காலேஜும் முடிக்கும் நேரத்தில் அல்லது ஐந்து வருடத்தில் ரூ.50,000 மேல் லாபத்தை பெற முடியும்.

இந்நிலையில் 5 சிறந்த மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு மாணவர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை நீண்ட காலம் முதலீட்டாளர்களுக்கு இந்த ஃபண்டுகள் வகைகள் பற்றி இங்கு பார்ப்போம். இந்திய ரிசர்வ் வங்கி முதலீடுகள் கடன் நிதிகள் மீதான வட்டிகளை உயர்த்தும் என அறிவித்ததை தொடர்ந்து அதிகப்படியான இழப்புகளை தவிர்க்க டெட் ஃபண்டுகளில் இருந்து வெளியேறி புதிய திட்டங்களை அனைவரும் தேடி வருகின்றனர். ஃடெட் பண்டுகளை தவிர்த்து சந்தை அபாயங்கள் குறைந்த வங்கி மற்றும் பொது துறை மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி திட்டங்கள் அதற்கு ஒரு நல்ல தீர்வாக இருக்கும். 2022 ஆம் ஆண்டு முதலீடு செய்ய சிறந்த வங்கி மற்றும் பொதுத்துறை மியூச்சுவல் ஃபண்டுகளை பற்றி பார்ப்போம்.

1. ஐடிஎஃப்சி பேங்கிங்& பிஎஸ்யூ டெட் ஃப்ண்ட்

2. ஆக்சிஸ் பேங்கிங் & பிஎஸ்யூ டெட் ஃபண்ட்

3. ஆதித்யா பிர்லா சன்லைஃப் பேங்கிங் டெட் ஃபண்ட்

4. டிஎஸ்பி பேங்கிங் & பிஎஸ்யூ டெட் ஃபண்ட்

5. கோடக் பேங்கிங் & பிஎஸ்யூ டெட் ஃபண்ட்

Categories

Tech |