Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. குடும்பத்துடன் பிறந்த நாளை கொண்டாடிய உலக நாயகன்….. இணையத்தை கலக்கும் PHOTO….!!!!

தமிழ் சினிமாவில் உலகநாயகன் என்று அழைக்கப்படுபவர் கமலஹாசன். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் நேற்று உலகநாயகன்  68வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கும்  திரையுலகினர், அரசியல பிரமுகர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் தனது கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்தார்.

அதன்பிறகு கமல்ஹாசன் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். இந்த கொண்டாடத்தில்  கமலஹாசனின் அண்ணன் சாருஹாசன், சுஹாசினி, அனுஹாசன், மணிரத்தினம் ஆகிய பலரும் கலந்து கொண்டனர். இது குறித்த போட்டோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றன.

Categories

Tech |