Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. வேட்டி சட்டையில் கெத்து காட்டும் நடிகர் கமல்….. இணையத்தை கலக்கும் போட்டோ….!!!

உலகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அனைவரும் புத்தாடை அணிந்து, வெடிகளை வெடித்து மிகவும் விமர்சியாக கொண்டாடினர். அரசியல், திரை உலக பிரபலங்கள் பலரும் தங்கள் வீடுகளில் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

அது குறித்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறது. இந்நிலையில் கமல்ஹாசன் தனது வீட்டில் நேற்று தீபாவளி கொண்டாடினார். அப்போது  வேட்டியை மடித்து கட்டியபடி அவர் போஸ் கொடுக்கும் போட்டோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |