Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! இத்தனை இயக்குனர்களா….? ரத்தம் பட டீசரில் சூப்பர் டுவிஸ்ட்…. நீங்களே பாருங்க….!!!!!

நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்” பட டீசரில் முன்னணி இயக்குனர்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

இயக்குனர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்”.  இந்த படத்தின் ஹீரோயினியாக ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா மற்றும் மகிமா நம்பியார் போன்ற மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

மேலும் இந்த “ரத்தம்” பட டீசரில் முன்னணி இயக்குனர்களான வெங்கட் பிரபு, வெற்றிமாறன் மற்றும் பா. ரஞ்சித் போன்ற இயக்குனர்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வருகிற டிசம்பர் 5ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக் குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |