Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா!…. 1 மணி நேரத்தில் 249 டீ…. புதிய சாதனை படைத்த பெண்… குவியும் பாராட்டுக்கள்….!!!

தென் ஆப்பிரிக்காவில் இன்கார் வாலண்டின் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு மணி நேரத்தில் 249 தேனீர்களை தயாரித்து உலக சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே ஒரு மணி நேரத்தில் 150 கப் தேனி தயாரிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் பெண் அசுர வேகத்தில் 249 தேனீர் தயாரித்துக் கொடுத்துள்ளார். இந்த தேனீரில் வெண்ணிலா, ஸ்ட்ராபெரி ஆகிய பிளேவர்களில் ரூயிபோஸ் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பெண்ணிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Categories

Tech |