இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் மாதம் தோறும் விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகும். அதன் பிறகு அனைத்து மாநிலங்களிலும் விடுமுறையானது ஒரே மாதிரியாக இருக்காது. ஏனெனில் அந்தந்த மாநிலங்களில் பண்டிகை மற்றும் விழாவை பொறுத்து விடுமுறையானது மாறுபடும். இந்நிலையில் அடுத்த வருடம் அதாவது 2023-ம் ஆண்டில் வங்கிகளுக்கு வழங்கப்படும் பொது விடுமுறை குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை எந்தெந்த நாட்களில் பொது விடுமுறை இருக்கிறது என்பது தொடர்பான முழு லிஸ்டும் வெளியாகியுள்ளது. இதோ அந்த லிஸ்ட்:
* ஜனவரி 1 புத்தாண்டு
* ஜனவரி 23 நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜெயந்தி
* ஜனவரி 26 குடியரசு தினம்
* பிப்ரவரி 3 ஞாயிறு விடுமுறை
* பிப்ரவரி 18 மகா சிவராத்திரி
* மார்ச் 8 ஹோலி
* மார்ச் 22 உகாதி
* மார்ச் 30 ராமநவமி
* ஏப்ரல் 4 மகாவீர் ஜெயந்தி
* ஏப்ரல் 7 புனித வெள்ளி
* ஏப்ரல் 14 டாக்டர் அம்பேத்கர் ஜெயந்தி
* ஏப்ரல் 22 இத்-உல்-பித்ர்
* மே 1 தொழிலாளர் தினம்
* மே 5 புத்த பூர்ணிமா
* ஜூன் 29 பக்ரீத் மற்றும் ஈத் அல் அதா
* ஜூலை 29 முஹ்ரம்
* ஆகஸ்ட் 15 சுதந்திர தினம்
* ஆகஸ்ட் 16 பார்சி புத்தாண்டு
* ஆகஸ்ட் 31 ரக்ஷாபந்தன்
* செப்டம்பர் 7 ஜென்மாஷ்டமி
* செப்டம்பர் 19 விநாயகர் சதுர்த்தி
* செப்டம்பர் 28 ஈத் இ மிலாத்
* அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி
* அக்டோபர் 21 மகா சப்தமி
* அக்டோபர் 22 மகா அஷ்டமி
* அக்டோபர் 23 மகாநவமி
* அக்டோபர் 24 விஜயதசமி
* நவம்பர் 12 தீபாவளி
* நவம்பர் 13 தீபாவளி
* நவம்பர் 15 பாய் தூஜ்
* நவம்பர் 27 குருநானக் ஜெயந்தி
* அக்டோபர் 25 கிறிஸ்துமஸ்