பிரபல தொலைக்காட்சியில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதுவரை பிக் பாஸ் சீசன் 5 நடைபெற்று முடிந்ததுள்ளது. தற்போது பிக் பாஸ் சீசன் 6 தொடக்க நிகழ்ச்சி வருகின்ற அக்டோபர் 9 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு பிரம்மாண்டமான வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் வீட்டின் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த சீசன் பிக் பாஸ் வீடு முற்றிலும் மாறாக ரசிகர்களை கவரக்கூடிய வகையில் புதிய தோற்றுத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் வரவிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி வீட்டின் புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.