அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட உயர்தர கார் ஒன்று அதிபரின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்காக அதிக பொருட்செலவில் உயர்தர கார் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்தர காரில் அதிபரின் பாதுகாப்புக்கான வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அதிபருக்காக உருவாக்கப்பட்ட காரின் பெயர் ‘பைடனின் பீஸட்’ ஆகும் .
இந்த காரானது சுமார் 1.5 மில்லியன் டாலர் மதிப்பு கொண்டதாகும் .அதுமட்டுமில்லாது இந்த கார்பல பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது எனவும், ஆனால் அவை அனைத்தும் ரகசியமாக பாதுகாக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.